சர்வதேச குத்துச்சண்டை பைனலுக்கு இந்திய வீரர் தீபக் குமார் (52 கி.கி.,) முன்னேறினார். பல்கேரியாவில், 72வது ஸ்டிரான்ட்ஜா நினைவு சர்வதேச குத்துச்சண்டை தொடர் நடக்கிறது. ஆண்களுக்கான 72 கி.கி., எடைப்பிரிவு காலிறுதியில் இந்தியாவின் தீபக்...
மேலும் படிக்க...