Advertisement


காலிறுதியில் இந்திய ஜோடி

நவம்பர் 16, 2022 21:46
 Comments  
 


challenger tennis, india, Ramkumar Ramanathan, arjun khade
 

கோபே: சாலஞ்சர் கோப்பை தொடரின் காலிறுதிக்கு இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், அர்ஜுன் காடே ஜோடி முன்னேறியது.

ஜப்பானில் ஆண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ராம்குமார் ராமநாதன், அர்ஜுன் காடே ஜோடி, ஜப்பானின் ஷிமா புகுரோ, வடானுகய் ஜோடியை எதிர்கொண்டது.

முதல் செட்டை இந்திய ஜோடி 3–6 என இழந்தது. பின் சுதாரித்துக் கொண்ட இந்திய ஜோடி, அடுத்த செட்டை 6–3 என வசப்படுத்தியது. வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த ‘சூப்பர் டை பிரேக்கரில்’ சிறப்பாக செயல்பட்ட இந்திய ஜோடி 10–8 என வெற்றி பெற்றது. ஒரு மணி நேரம், 11 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் இந்திய ஜோடி 3–6, 6–4, 10–8 என்ற செட்டில் வெற்றி பெற்று காலிறுதிக்கு முன்னேறியது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?