Advertisement


குன்னேஸ்வரன் கலக்கல்

நவம்பர் 15, 2022 22:43
 Comments  
 


challenger tennis, india Gunneshwaran
 

சாம்பெய்ன்: சாலஞ்சர் கோப்பை தொடரின் இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தார் இந்தியாவின் குன்னேஸ்வரன்.

அமெரிக்காவில் ஆண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில், 381வது இடத்திலுள்ள இந்திய வீரர் குன்னேஸ்வரன், 158 வது இடத்திலுள்ள அமெரிக்காவின் கோஸ்லோவை எதிர்கொண்டார். முதல் செட்டை குன்னேஸ்வரன் 3–6 என இழந்தார்.

பின் எழுச்சி பெற்ற குன்னேஸ்வரன் அடுத்த இரு செட்டுகளையும் 6–3, 6–4 என கைப்பற்றினார். 2 மணி நேரம், 1 நிமிடம் நடந்த போராட்டத்தின் முடிவில் குன்னேஸ்வரன் 3–6, 6–3, 6–4 என்ற கணக்கில் வெற்றி பெற்று, இரண்டாவது சுற்றுக்குள் நுழைந்தார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?