Advertisement


அன்கிதா தோல்வி

செப்டம்பர் 21, 2022 22:42
 Comments  
 


wta tennis, south korea, india, ankita raina ad
 

சியோல்: ‘டபிள்யு.டி.ஏ.,’ டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றில் அன்கிதா தோல்வியடைந்தார்.

தென் கொரியாவில் பெண்களுக்கான ‘டபிள்யு.டி.ஏ.,’ கொரிய ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் உலகத் தரவரிசையில் 329 வது இடத்திலுள்ள இந்தியாவின் அன்கிதா ரெய்னா, 70 வது இடத்தில் இருக்கும் சீனாவின் லின் ஜுவை சந்தித்தார். முதல் செட்டை அன்கிதா 1–6 என இழந்தார். அடுத்த செட்டிலும் ஏமாற்றிய இவர் 3–6 என நழுவவிட்டார். 1 மணி நேரம், 26 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் அன்கிதா 1–6, 3–6 என வீழ்ந்தார்.

* இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அன்கிதா, தாய்லாந்தின் பீங்டார்ன் ஜோடி, ஆஸ்திரேலியாவின் ஆஸ்ட்ரா, நெதர்லாந்தின் ரோசலியே ஜோடியை சந்தித்தது. இதில் அன்கிதா ஜோடி 6–3, 6–3 என்ற நேர் செட்டில் தோல்வியடைந்தது.

ரடுகானு வெற்றி

பிரிட்டனின் எம்மா ரடுகானு, ஜப்பானின் மோயுகாவை 6–2, 6–4 என வென்று, காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்குள் நுழைந்தார். சென்னை ஓபனில் கோப்பை வென்ற செக் குடியரசின் லிண்டா, முதல் சுற்றில் பெல்ஜியத்தின் விக்மேயரிடம் 1–6, 4–6 என்ற கணக்கில் தோல்வியடைந்தார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?