Advertisement


அபினவ் சண்முகம் வெற்றி

செப்டம்பர் 21, 2022 22:41
 Comments  
 


ITF Tennis, abhinav sanjeev shanmugam, india  sdsa
 

எல்ஷேக்: ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் முதல் சுற்றில் இந்தியாவின் அபினவ் சண்முகம் வெற்றி பெற்றார்.

எகிப்தில் ஆண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் அபினவ் சண்முகம், பிரிட்டனின் ஆடம் ஜோன்சை சந்தித்தார். முதல் செட்டை சண்முகம் 6–2 என எளிதாக கைப்பற்றினார். தொடர்ந்து அசத்திய இவர், அடுத்த செட்டை 6–3 என வசப்படுத்தினார்.

முடிவில் சண்முகம் 6–2, 6–3 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்றார். இரண்டாவது சுற்றில் பெலாரசின் டேனில் ஆஸ்டபென்கோவ் அல்லது இத்தாலியின் மார்செல்லோவை சந்திக்கவுள்ளார்.

* மற்றொரு முதல் சுற்றில் இந்திய வீரர் பிரஜ்வல் தேவ், இத்தாலியின் லியனார்டோ ரோசியை சந்தித்தார். இதில் பிரஜ்வல் 6–4, 6–0 என்ற கணக்கில் வெற்றி பெற்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?