Advertisement


தமிழ் தலைவாஸ்–குஜராத் மோதல் * புரோ கபடி லீக் எப்போது

செப்டம்பர் 21, 2022 21:54
 Comments  
 


Pro Kabaddi league, First leg of season 9 to start in Bengaluru
 

பெங்களூரு: புரோ கபடி தொடரில் தமிழ் தலைவாஸ் அணி தனது முதல் போட்டியில் குஜராத்தை சந்திக்கவுள்ளது.

புரோ கபடி லீக் தொடரின் 9வது சீசன் வரும் அக். 7ல் பெங்களூருவில் துவங்கவுள்ளது. 12 அணிகள் மோதும் இத்தொடர், பெங்களூரு, புனே, ஐதராபாத்தில் நடக்கவுள்ளன. இத்தொடரில் சுமாரான ஆட்டத்தை வெளிப்படுத்தி வரும் தமிழ் தலைவாஸ் அணி, கடந்த சீசனில் புள்ளிப்பட்டியலில் 11வது இடம் பிடித்தது.

இம்முறை ரூ. 2.26 கோடி கொடுத்து முன்னணி வீரர் பவான் ஷெராவத்தை வாங்கியுள்ளது. இதனிடையே 9வது சீசனில் முதற்கட்ட போட்டிகள் குறித்த அறிவிப்பு வெளியானது. பெங்களூருவில் நடக்கும் இதன் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் டில்லி, மும்பை அணிகள் மோதுகின்றன. தமிழ் தலைவாஸ் அணி தனது முதல் போட்டியில் (அக்., 8), குஜராத்தை சந்திக்கிறது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?