Advertisement


அன்கிதா ‘முதல்’ வெற்றி * டபிள்யு.டி.ஏ., டென்னிசில்

செப்டம்பர் 20, 2022 21:44
 Comments  
 


wta tennis, south korea, india, ankita raina
 

சியோல்: ‘டபிள்யு.டி.ஏ.,’ டென்னிசில் ‘முதல்’ வெற்றி பெற்றார் இந்திய வீராங்கனை அன்கிதா ரெய்னா.

தென் கொரியாவில் பெண்களுக்கான ‘டபிள்யு.டி.ஏ.,’ கொரிய ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் உலகத் தரவரிசையில் 329 வது இடத்திலுள்ள இந்தியாவின் அன்கிதா ரெய்னா, 137 வது இடத்தில் இருக்கும் ஆஸ்திரேலியாவின் மடிசன் இங்லிசை எதிர்கொண்டார்.

முதல் செட்டை அன்கிதா 4–6 என இழந்தார். பின் சுதாரித்துக் கொண்ட இவர், அடுத்த செட்டில் 4–5 என தோற்கும் நிலைக்கு சென்ற அன்கிதா, ஒரு மணி நேரம் போராட்டத்துக்குப் பின், 7–5 என வசப்படுத்தினார். மூன்றாவது, கடைசி செட்டை 6–1 என எளிதாக கைப்பற்றினார்.

2 மணி நேரம், 20 நிமிடம் நடந்த போட்டியின் முடிவில் அன்கிதா, 2–6, 7–5, 6–1 என்ற கணக்கில் வெற்றி பெற்றார். கடந்த 2021 பிப்., க்குப் பின், ‘டபிள்யு.டி.ஏ.,’ டென்னிசில் அன்கிதா பெற்ற முதல் வெற்றி இது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?