Advertisement


இந்திய ஜோடி சாம்பியன் * ஐ.டி.எப்., டென்னிசில்

செப்டம்பர் 17, 2022 21:59
 Comments  
 


ITF Tennis, india SOMANI, SAI KARTEEK
 

மொனாஸ்டிர்: ஐ.டி.எப்., டென்னிஸ் இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சோமானி, சாய் கார்த்தீ ஜோடி சாம்பியன் ஆனது.

துனிஷியாவில் ஆண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் சோமானி, சாய் கார்தீக் ஜோடி, சீனாவின் குயான் சன், ஷெங் டங் ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 6–3 என கைப்பற்றிய இந்திய ஜோடி, அடுத்த செட்டை 6–4 என வசப்படுத்தியது. முடிவில் இந்திய ஜோடி 6–3, 6–4 என்ற நேர் செட்டில் வெற்றி பெற்று, சாம்பியன் கோப்பை தட்டிச் சென்றது.

சண்முகம் ஏமாற்றம்

எகிப்தில் நடக்கும் ஐ.டி.எப்., டென்னிசில் இரட்டையர் பிரிவு பைனலில் இந்தியாவின் அபினவ் சண்முகம் (தமிழகம்), பிரஜ்வல் தேவ் ஜோடி, நெதர்லாந்தின் ஜெசே, ரோலண்டு ஜோடியை சந்தித்தது. இதில் இந்திய ஜோடி 6–7, 4–6 என வீழ்ந்து, இரண்டாவது இடம் பிடித்தது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?