Advertisement


இந்தியா சாம்பியன் * தெற்காசிய கால்பந்தில்...

ஆகஸ்ட் 05, 2022 23:11
 Comments  
 


SAFF U 20 championship 2022, india champion
 

புவனேஸ்வர்: தெற்காசிய கால்பந்து தொடரில் இளம் இந்திய அணி சாம்பியன் கோப்பை வென்றது. 

இந்தியாவில் தெற்காசிய கால்பந்து சாம்பியன்ஷிப் (20 வயது) 4வது சீசன் நடந்தது. இந்தியா, நேபாளம், இலங்கை, வங்கதேசம், மாலத்தீவு என, 5 அணிகள் மோதின. புள்ளிப்பட்டியலில் முதல் இரு இடம் பிடித்த வங்கதேசம் (10), நடப்பு சாம்பியன் இந்தியா (9) அணிகள் பைனலில் மோதின.  போட்டியின் 2வது, 60வது நிமிடத்தில் இந்தியாவின் குர்கீரத் கோல் அடித்தார். வங்கதேசத்தின் ரபியுல், சாகின் கோல் அடிக்க, போட்டி 2–2 என்ற கணக்கில் சமன் ஆனது. வெற்றியாளரை முடிவு செய்ய ஆட்டம் கூடுதல் நேரத்துக்கு சென்றது. 92வது நிமிடம் ஹிமான்சு ஒரு கோல் அடிக்க, 93, 99வது நிமிடம் குர்கீரத், மீண்டும் 2 கோல் அடித்தார். 

முடிவில் இந்திய அணி 5–2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் ஆனது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?