Advertisement


காலிறுதியில் அன்கிதா

ஜூலை 28, 2022 22:12
 Comments  
 


ITF Tennis, india, Ankita raina  ssa
 

நாட்டிங்காம்: நாட்டிங்காம் டென்னிசின் காலிறுதிக்கு அன்கிதா ரெய்னா முன்னேறினார்.

இங்கிலாந்தின் நாட்டிங்காமில் பெண்களுக்கான ஐ.டி.எப்., டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு இரண்டாவது சுற்றில் இந்தியாவின் அன்கிதா ரெய்னா, சீனாவின் காவோ ஜின்யுவை சந்தித்தார்.

முதல் செட்டை அன்கிதா 3–6 என இழந்தார். பின் சுதாரித்துக் கொண்ட இவர் அடுத்த செட்டை 6–1 என எளிதாக கைப்பற்றி பதிலடி தந்தார். தொடர்ந்து மூன்றாவது செட்டையும், 6–3 என கைப்பற்றினார்.

முடிவில் அன்கிதா 3–6, 6–1, 6–3 என்ற கணக்கில் வெற்றி பெற்று, காலிறுதிக்குள் நுழைந்தார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?