Advertisement


மனுபாகர் கூட்டணிக்கு தங்கம் * ஜூனியர் உலக துப்பாக்கி சுடுதலில்

மே 17, 2022 22:38
 Comments  
 


 International Shooting Sport Federation, Junior World Cup in Suhl, Germany
 

சுஹ்ல்: ஜூனியர் உலக துப்பாக்கி சுடுதலில் இந்தியாவின் மனுபாகர் கூட்டணி, தங்கம் வென்றது. 

ஜெர்மனியில் ஜூனியர் உலக கோப்பை துப்பாக்கி சுடுதல் தொடர் நடக்கிறது. பெண்கள் அணிகளுக்கான 25 மீ., ‘பிஸ்டல்’ பிரிவு தகுதிச்சுற்றில் இந்தியாவின் மனுபாகர், ரிதம், ஈஷா இடம் பெற்ற அணி, 864 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தது.  அடுத்து நடந்த பைனலில் இந்தியா, ஜெர்மனி மோதின. 

இதில் இந்திய அணி 16–12 என்ற கணக்கில் வெற்றி பெற்று, தங்கப்பதக்கம் தட்டிச் சென்றது. ஜெர்மனிக்கு வெள்ளி கிடைத்தது.

இதுவரை 11 தங்கம், 13 வெள்ளி, 4 வெண்கலம் என, 28 பதக்கங்கள் வென்று, பட்டியலில் முதலிடத்தில் நீடிக்கிறது. அடுத்த இடத்தில் இத்தாலி (4 தங்கம், 4 வெள்ளி) உள்ளது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?