Advertisement


சானியா, போபண்ணா அபாரம்

மே 10, 2022 22:04
 Comments  
 


Italian Open, Rohan Bopanna, Sania Mirza enter pre quarters in men,women doubleS
 

ரோம்: இத்தாலியில் ரோம் சர்வதேச டென்னிஸ் தொடர் நடக்கிறது. பெண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் சானியா மிர்சா, செக் குடியரசின் லுாசி ஹிரடெக்கா ஜோடி, போலந்தின் ரோசோல்ஸ்கா, நியூசிலாந்தின் எரின் ஜோடியை எதிர்கொண்டது. 56 நிமிடம் மட்டும் நடந்த போட்டியின் முடிவில் சானியா ஜோடி 6–1, 6–2 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு முன்னேறியது.

ஆண்கள் இரட்டையர் பிரிவு முதல் சுற்றில் இந்தியாவின் ரோகன் போபண்ணா, நெதர்லாந்தின் மிடில்கூப் ஜோடி, பிரான்சின் நிகோலஸ் மகத், பேபிரிஸ் மார்டின் ஜோடியை சந்தித்தது. இதில் போபண்ணா, மிடில்கூப் ஜோடி 6–3, 6–3 என வெற்றி பெற்று காலிறுதிக்கு முந்தைய சுற்றுக்கு தகுதி பெற்றது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?