Advertisement


நாகாலாந்து வீராங்கனை சாதனை: ‘டி–20’ யில் 162 ரன் விளாசல்

ஏப்ரல் 15, 2022 22:30
 Comments  
 


Senior Women T20 Championship, Nagaland, Kiran Prabhu Navgire, 162 Runs, T20 Cricket Records
 

கவுகாத்தி: நாகாலாந்து வீராங்கனை கிரண், ‘டி–20’ போட்டியில் 162 ரன் விளாசி சாதனை படைத்தார்.

அசாமின் கவுகாத்தியில் நடந்த சீனியர் பெண்களுக்கான ‘டி–20’ லீக் போட்டியில் நாகலாந்து அணி (232/2, 20 ஓவர்) 122 ரன் வித்தியாசத்தில் அருணாச்சல பிரதேச அணியை (110/3, 20 ஓவர்) வீழ்த்தியது. இப்போட்டியில் பேட்டிங்கில் அசத்திய நாகாலாந்து அணியின் கிரண் பிரபு நவ்கிரே, 76 பந்தில் 16 சிக்சர், 10 பவுண்டரி உட்பட 162 ரன் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இதன்மூலம் ஒட்டுமொத்த ‘டி–20’ அரங்கில் ஒரு இன்னிங்சில் அதிக ரன் குவித்த இந்தியர் என்ற வரலாறு படைத்தார்.

 

இதற்கு முன், 2019ல் சிக்கிம் அணிக்கு எதிரான சையது முஷ்தாக் அலி டிராபி லீக் போட்டியில் மும்பை அணியின் ஸ்ரேயாஸ், 55 பந்தில் 15 சிக்சர், 7 பவுண்டரி உட்பட 147 ரன் எடுத்தது சாதனையாக இருந்தது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?