Advertisement


கங்குலி மகளுக்கு கொரோனா

ஜனவரி 05, 2022 18:19
 Comments  
 


Sourav Ganguly, Daughter Sana, Wife Dona Ganguly, Covid 19 Positive
 

கோல்கட்டா: பி.சி.சி.ஐ., தலைவர் கங்குலியின் மகள் சனாவுக்கு கொரோனா தொற்று உறுதியானது.

இந்திய அணி முன்னாள் கேப்டன் சவுரவ் கங்குலி 49. தற்போது இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தலைவராக உள்ளார். கடந்த ஆண்டு துவக்கத்தில் இவரது இருதயத்துக்கு செல்லும் ரத்தக்குழாய்களில் ஏற்பட்ட அடைப்பு, ‘ஆன்ஜியோபிளாஸ்டி’ சிகிச்சையில் சரிசெய்யப்பட்டது. சமீபத்தில் இவருக்கு கொரோனா தொற்று உறுதியானதால் கோல்கட்டா, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். சிகிச்சைக்கு பின் பரிசோதனையில் ‘நெகட்டிவ்’ என்று வந்ததை அடுத்து ‘டிஸ்சார்ஜ்’ செய்யப்பட்ட இவர், வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளார்.

இந்நிலையில் கங்குலியின் மகள் சனா கங்குலி உட்பட அவரது வீட்டில் உள்ள நால்வருக்கு எவ்வித அறிகுறியும் இல்லாமல் கொரோனா தொற்று உறுதியானது. இதனால் இவர்கள் மருத்துவரின் ஆலோசனைப்படி வீட்டில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். அதிர்ஷ்டவசமாக இவரது மனைவி டோனா கங்குலிக்கு ‘நெகடிவ்’ என்று முடிவு வந்துள்ளது.

கடந்த ஆண்டு சவுரவ் கங்குலியின் சகோதரர் ஸ்னேஹாசிஷ் கங்குலிக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டிருந்தார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?