Advertisement


அலெக்சாண்டர் ஸ்வெரேவ் சாம்பியன்

நவம்பர் 22, 2021 00:10
 Comments  
 


ATP Finals Tennis, Italy, Alexander Zverev, Champion, Daniil Medvedev, Runner Up
 

டுரின்: ஏ.டி.பி., பைனல்ஸ் டென்னிஸ் ஒற்றையர் பிரிவில் ஜெர்மனியின் ஸ்வெரேவ் சாம்பியன் பட்டத்தை கைப்பற்றினார். பைனலில், ரஷ்யாவின் மெட்வெடேவை தோற்கடித்தார்.

இத்தாலியின் டுரின் நகரில், ஏ.டி.பி., பைனல்ஸ் டென்னிஸ் நடந்தது. இதன் ஒற்றையர் பிரிவு  பைனலில் ஜெர்மனியின் அலெக்சாண்டர் ஸ்வெரேவ், ரஷ்யாவின் டேனில் மெட்வெடேவ் மோதினர். முதல் செட்டை 6–4 எனக் கைப்பற்றிய ஸ்வெரேவ், இரண்டாவது செட்டையும் 6–4 என தன்வசப்படுத்தினார்.

 

ஒரு மணி நேரம், 15 நிமிடம் நீடித்த போட்டியில் அசத்திய ஸ்வெரேவ் 6–4, 6–4 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, இத்தொடரில் இரண்டாவது முறையாக கோப்பை வென்றார். ஏற்கனவே 2018ல் நடந்த பைனலில் ஜோகோவிச்சை தோற்கடித்து முதன்முறையாக கோப்பை வென்றிருந்தார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?