Advertisement


சீன வீராங்கனை ‘ஆட்டோகிராப்’

நவம்பர் 21, 2021 23:31
 Comments  
 


Peng Shuai, China, Tennis, Beijing Tournament
 

பீஜிங்: சீனாவின் பெங் ஷூவாய், உள்ளூர் தொடரில் சிறுவர்களுக்கு ‘ஆட்டோகிராப்’ வழங்கிய வீடியோ வெளியாகி உள்ளது.

சீன டென்னிஸ் வீராங்கனை பெங் ஷூவாய் 35. கிராண்ட்ஸ்லாம் தொடரில் விம்பிள்டன் (2013), பிரெஞ்ச் ஓபன் (2014) இரட்டையரில் கோப்பை வென்றார். இரட்டையரில் ‘நம்பர்–1’ வீராங்கனையாக திகழ்ந்தார். சமீபத்தில் சீன முன்னாள் துணை அதிபர் ஜங் காவோலிக்கு எதிராக பாலியல் புகார் தெரிவித்தார். இதற்கு, ஜங் காவோலி, சீன அரசு எதுவும் தெரிவிக்கவில்லை. அடுத்த சில நாட்களில் பெங் ஷூவாய் காணாமல் போனார். இவர் எங்கு உள்ளார் என யாருக்கும் தெரியவில்லை. இதற்கு பல்வேறு தரப்பில் எதிர்ப்புகள் கிளம்பின. திடீரென பெங் ஷூவாய் வீட்டில் இருப்பது போன்ற போட்டோ வெளியானது.

 

இந்நிலையில் பீஜிங் நகரில் நடந்த யூத் டென்னிஸ் தொடரில் சிறுவர்களுக்கு பெங் ஷூவாய் ‘ஆட்டோகிராப்’ வழங்கிய வீடியோ, புகைப்படம் வெளியாகி உள்ளது. காணாமல் போனதாக சர்ச்சை ஏற்படுத்திய இவர் நலமுடன் இருக்கிறார் என்பதை தெரிவிக்கும் விதமாக இவை வெளியிடப்பட்டுள்ளன.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?