Advertisement


உலக வில்வித்தை * பைனலில் இந்திய பெண்கள்

செப்டம்பர் 23, 2021 22:42
 Comments  
 


Archery World cup, Indian women compound team in final, men lose in quarters
 

யாங்க்டன்:  அமெரிக்காவை சந்தித்தது. பிரியா, முஸ்கான், ஜோதி சுரேகா அடங்கிய அணி, துவக்கத்தில் இருந்தே கடும் சவால் கொடுத்தது. முடிவில் 226–225 என, 1 புள்ளி வித்தியாசத்தில் ‘திரில்’ வெற்றி பெற்று பைனலுக்கு முன்னேறியது. இதில் இன்று கொலம்பியாவை சந்திக்கிறது.

காம்பவுண்டு கலப்பு அணிகள் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் அபிஷேக் வர்மா, ஜோதி சுரேகா ஜோடி, தென் கொரியாவின் யங்கீ, ஜோங்கோ ஜோடியை 159–156 என்ற கணக்கில் வீழ்த்தி பைனலுக்குள் நுழைந்தது.

அபிஷேக் வர்மா, சங்கம் பிஸ்லா, ரோஷப் அடங்கிய இந்திய ஆண்கள் காம்பவுண்டு அணி, காலிறுதியில் 235–238 என ஆஸ்திரியாவிடம் வீழ்ந்தது. ஐந்தாவது இடம் கிடைத்தது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?