Advertisement


சசிக்குமார் முகுந்த் வெற்றி

செப்டம்பர் 15, 2021 21:50
 Comments  
 


india tennis, sasikumar mukund
 

புதுடில்லி: சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் டென்னிஸ் தொடரின் இரண்டாவது சுற்றுக்கு சசிக்குமார் முன்னேறினார்.

அமெரிக்காவில் ஆண்களுக்கான சாலஞ்சர் கோப்பை டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு முதல் சுற்றில் இந்திய வீரர் சசிக்குமார் முகுந்த், சுவிட்சர்லாந்தின் ஸ்டீஹெலியை சந்தித்தார். முதல் செட்டை சசிக்குமார் 6–3 என கைப்பற்றினார். அடுத்த செட்டில் இழுபறியாக அமைய 5–7 என கோட்டை விட்டார். 

வெற்றியாளரை முடிவு செய்ய நடந்த மூன்றாவது மற்றும் கடைசி செட்டை சசிக்குமார் 6–1 என எளிதாக வசப்படுத்தினார். முடிவில் சசிக்குமார் 6–3, 5–7, 6–1 என்ற செட்கணக்கில் போராடி வெற்றி பெற்றார். 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?