Advertisement


பாக்., பயிற்சியாளர் ஹைடன்

செப்டம்பர் 13, 2021 21:57
 Comments  
 


Pakistan appoint Hayden, Philander as coaches for T 20 World Cup
 

லாகூர்: பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக ஹைடன் 49, பிளாண்டர் 36, நியமிக்கப்பட்டுள்ளனர். 

உலககோப்பை ‘டுவென்டி – 20' தொடர் அக். 17 – நவ. 14 வரை நடக்கிறது. இதற்கான  பாகிஸ்தான் அணியின் பயிற்சியாளராக ஆஸ்திரேலிய முன்னாள் துவக்க வீரர் ஹைடன், தென் ஆப்ரிக்க வேகப்பந்துவீச்சாளர் பிளாண்டர் நியமிக்கப்படுவதாக அந்நாட்டு கிரிக்கெட் போர்டின்  புதிய தலைவர் ரமிஸ் ராஜா தெரிவித்துள்ளார்.

 இவர் கூறுகையில், ‘‘பாக்., அணிக்கு புதிய பாதை தேவை என கருதுகிறேன். இதற்கு ஏற்ற வகையில் புதிய பயிற்சியாளர்கள் தேவைப்படுகின்றனர். உலக கோப்பை வென்ற அனுபவம் ஹைடனுக்கு உண்டு. இது பாகிஸ்தானுக்கு பயன் அளிக்கும். பவுலிங் நுணுக்கம் அறிந்தவர் பிலாண்டர். தலைமை பயிற்சியாளரும் நியமிக்கப்பட்டுள்ளார். அவரது பெயர் விரைவில் வெளியிடப்படும்,’’என்றார். 

ஏற்கனவே பாக்.,பயிற்சியாளர்களாக இருந்த மிஸ்பா உல் ஹக், வக்கார் யூனிஸ் சமீபத்தில் விலகினர். 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?