Advertisement


ஒலிம்பிக் நட்சத்திரங்களுக்கு தடுப்பூசி

ஜூன் 10, 2021 21:43
 Comments  
 


India Olympic team to be fully vaccinated, Narinder Batra
 

புதுடில்லி: ‘‘டோக்கியோ செல்லும் முன் இந்திய ஒலிம்பிக் நட்சத்திரங்களுக்கு தடுப்பூசி செலுத்தப்படும்,’’ என நரீந்தர் பத்ரா தெரிவித்தார்.

ஜப்பானின் டோக்கியோவில் ஒலிம்பிக் போட்டி வரும் ஜூலை 23–ஆக. 8 ல் நடக்கவுள்ளது. இதில் இந்தியா சார்பில் 135 நட்சத்திரங்கள், பயிற்சியாளர்கள் என 200 பேர் டோக்கியோ செல்ல காத்திருக்கின்றனர். இதுகுறித்து இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவர் நரீந்தர் பத்ரா கூறியது:

சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி கட்டாயப்படுத்தவில்லை என்ற போதும், இந்திய விளையாட்டு நட்சத்திரங்கள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்த வேண்டும் என அனைத்து விளையாட்டு அமைப்புகளையும் கேட்டுக் கொண்டுள்ளோம். ஏனெனில் நமது விளையாட்டு வீரர், வீராங்கனைகள் பாதுகாப்பாக இருக்க வேண்டும். ஜூலை முதல் வாரத்தில் டோக்கியோ செல்லும் அனைவருக்கும் இரண்டு கட்ட தடுப்பூசி செலுத்தப்பட்டு இருக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?