Advertisement


‘டேக் வாண்டோ’: அருணா அபாரம்

ஜூன் 09, 2021 22:42
 Comments  
 


Aruna Tanwar set to be India first ever taekwondo entry at Tokyo Paralympics
 

புதுடில்லி: டோக்கியோ பாராலிம்பிக்கில் பங்கேற்க உள்ளார் டேக்வாண்டோ வீராங்கனை அருணா. 

இந்திய பாரா டேக்வாண்டோ வீராங்கனை அருணா தன்வர். பெண்கள் யு–29 பிரிவில் உலகளவில் அருணா 4வது இடத்தில் உள்ளார். ஐந்து முறை தேசிய சாம்பியன், ஆசிய பாரா, உலக பாரா சாம்பியன்ஷிப்பில் தொடர்ந்து நான்கு ஆண்டாக பதக்கம் வென்று அசத்தினார். இவரது முந்தைய சாதனைகள் அடிப்படையில் டோக்கியோ பாராலிம்பிக்கில் (ஆக. 24–செப். 5) பங்கேற்க சிறப்பு அனுமதி (‘வைல்டு கார்டு’) தரப்பட்டுள்ளது. 

இதையடுத்து பாராலிம்பிக்கில் பங்கேற்க இருக்கும் முதல் டேக்வாண்டோ இந்திய நட்சத்திரம் என்ற பெருமை பெறவுள்ளார் அருணா. 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?