Advertisement


அதிக இந்திய வீரர்களுக்கு இடம் * ஐ.எஸ்.எல்., அணியில் மாற்றம்

ஜூன் 08, 2021 21:52
 Comments  
 


ISL new regulation mandates clubs to field minimum 7 players at one time
 

மும்பை: ஐ.எஸ்.எல்., தொடரில் களமிறங்கும் 11 பேர் கொண்ட அணியில் 7 இந்திய வீரர்கள் இடம் பெற உள்ளனர்.

இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்.,) கால்பந்து தொடர் கடந்த 2014 முதல் நடத்தப்பட்டு வருகிறது. துவக்க தொடரில் களமிறங்கும் 11 பேர் கொண்ட அணியில் 6 அன்னிய வீரர்கள், 5 இந்திய வீரர்கள் இடம் பெற்றனர்.

2017–2018 முதல் 6 இந்திய வீரர்கள், 5 அன்னிய வீரர்கள் என மாற்றம் செய்யப்பட்டது. தற்போது வரும் 2021–2022 சீசனில் மீண்டும் மாற்றம் வந்துள்ளது.

இதன் படி களமிறங்கும் 11 பேர் கொண்ட அணியில் 7 இந்திய வீரர்கள் சேர்க்கப்பட உள்ளனர். அன்னிய வீரர்கள் 4 பேர் மட்டும் தான் இடம் பெறுவர். இதனால் அதிக இந்திய வீரர்கள் போட்டியில் பங்கேற்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. தவிர ஒவ்வொரு அணியிலும் 3 கோல் கீப்பர்கள் உட்பட அதிகபட்சம் 35 வீரர்கள் இடம் பெறுவர்.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?