Advertisement


ஒசாகா விலகல்

ஜூன் 07, 2021 20:02
 Comments  
 


Berlin Open Tennis, Naomi Osaka, Pulled Out
 

பெர்லின்: பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடரில் இருந்து ஜப்பானின் ஒசாகா விலகினார்.

ஜெர்மனியில், வரும் ஜூன் 14–20ல் பெண்களுக்கான டபிள்யு.டி.ஏ., பெர்லின் ஓபன் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இத்தொடரில் இருந்து ஜப்பான் வீராங்கனை நவோமி ஒசாகா விலகினார். சமீபத்தில், பிரான்ஸ் தலைநகர் பாரிசில் நடக்கும் பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடருக்கான பத்திரிகையாளர் சந்திப்பில் பங்கேற்க மறுத்ததால் இவருக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதனையடுத்து பிரெஞ்ச் ஓபனில் இருந்து பாதியில் விலகினார். இது, சர்ச்சையை ஏற்படுத்தியது.

தற்போது பெர்லின் ஓபனில் இருந்து விலகிய ஒசாகா, லண்டனில் வரும் ஜூன் 28ல் துவங்கவுள்ள விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் தொடரிலும் பங்கேற்பது சந்தேகம்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?