Advertisement


சசிகுமார் ஜோடி ஏமாற்றம்

ஜூன் 06, 2021 19:57
 Comments  
 


ATP Challenger Tennis, USA, Sasikumar Mukund, Michail Pervolarakis, Semi Final
 

ஆர்கன்சாஸ்: ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சசிகுமார் முகுந்த், கிரீசின் மைக்கேல் பெர்வோலராகிஸ் ஜோடி தோல்வியடைந்தது.

அமெரிக்காவில், ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு அரையிறுதியில் இந்தியாவின் சசிகுமார் முகுந்த், கிரீசின் மைக்கேல் பெர்வோலராகிஸ் ஜோடி, கொலம்பியாவின் நிக்கோலஸ் பாரியன்டோஸ், அமெரிக்காவின் எர்னெஸ்டோ எஸ்கோபிடோ ஜோடியை சந்தித்தது.

முதல் செட்டை 5–7 என இழந்த சசிகுமார் ஜோடி, 2வது செட்டை 3–6 எனக் கோட்டைவிட்டது. முடிவில் சசிகுமார், பெர்வோலராகிஸ் ஜோடி 5–7, 3–6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?