Advertisement


தினேஷ் கார்த்திக் பிறந்த நாள்: யுவராஜ், ஸ்ரேயாஸ் வாழ்த்து

ஜூன் 01, 2021 20:12
 Comments  
 


Dinesh Karthik, Cricket, Birth Day Wishes, Yuvraj Singh, Shreyas, Harbhajan Singh
 

புதுடில்லி: தமிழக கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் பிறந்த நாளுக்கு யுவராஜ் சிங், ஸ்ரேயாஸ் ஐயர் உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்தனர்.

இந்திய அணியின் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் தினேஷ் கார்த்திக். தமிழகத்தை சேர்ந்த இவர், ஐ.பி.எல்., தொடரில் கோல்கட்டா அணியின் துணை கேப்டனாக உள்ளார். இதுவரை 26 டெஸ்ட், 94 ஒருநாள், 32 சர்வதேச ‘டுவென்டி–20’ போட்டியில் விளையாடி உள்ள இவர், நேற்று தனது 36வது பிறந்த நாள் கொண்டாடினார். இவருக்கு, சமூகவலைதளத்தில் சகவீரர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

யுவராஜ் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘‘பிறந்த நாள் வாழ்த்துக்கள் தினேஷ் கார்த்திக். இந்த ஆண்டு அமைதியாக இருக்கவும்,’’ என, தெரிவித்திருந்தார்.

ஸ்ரேயாஸ் ஐயர்: இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தினேஷ் கார்த்திக்.

ஹர்பஜன் சிங்: பிறந்த நாள் வாழ்த்துக்கள் தினேஷ் கார்த்திக். சிறப்பான ஆண்டாக அமையட்டும். கடவுள் உங்களை ஆசிர்வதிப்பார்.

இதேபோல வினோத் காம்ப்ளி, வாசிம் ஜாபர், இந்திய கிரிக்கெட் போர்டு, ஐ.பி.எல்., கோல்கட்டா, மும்பை அணி நிர்வாகம் சார்பில் இவருக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?