Advertisement


சர்ஸ்டீயா சாம்பியன்

ஏப்ரல் 26, 2021 23:02
 Comments  
 


sorana Cirstea impressive Istanbul triumph
 

இஸ்தான்புல்: துருக்கி டென்னிசில் ருமேனியாவின் சர்ஸ்டீயா சாம்பியன் ஆனார்.

துருக்கியின் இஸ்தான்புல் நகரில் பெண்களுக்கான ‘டபிள்யு.டி.ஏ.,’ டென்னிஸ் தொடர் நடந்தது. இதன் ஒற்றையர் பிரிவு பைனலில் ருமேனியாவின் சொரனா சர்ஸ்டீயா, பெல்ஜியத்தின் எலிசா மெர்டென்சை சந்தித்தார். 

முதல் செட்டை சர்ஸ்டீயா 6–1 என எளிதாக வென்றார். ‘டை பிரேக்கர்’ வரை சென்ற அடுத்த செட்டையும் சர்ஸ்டீயா 7–6 என வசப்படுத்தினார். முடிவில் சர்ஸ்டீயா 6–1, 7–6 என்ற நேர் செட் கணக்கில் வெற்றி பெற்று, சாம்பியன் கோப்பை கைப்பற்றினார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?