Advertisement


முரளிதரனுக்கு ‘ஆஞ்சியோ’: சென்னை மருத்துவமனையில்

ஏப்ரல் 19, 2021 00:06
 Comments  
 


Muttiah Muralitharan, Srilanka, Cricket, Angioplasty, Chennai Hospital
 

சென்னை: இலங்கை அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் 49. சுழற்பந்துவீச்சாளரான இவர், 133 டெஸ்ட் (800 விக்கெட்), 350 ஒருநாள் (534), 12 சர்வதேச ‘டுவென்டி–20’ (13) போட்டிகளில் பங்கேற்றுள்ளார். டெஸ்ட் அரங்கில் 800 விக்கெட் வீழ்த்தி உலக சாதனை படைத்தார். கடந்த 1996ல் ஐ.சி.சி., உலக கோப்பை வென்ற இலங்கை அணியில் இடம் பிடித்திருந்தார்.

ஐ.பி.எல். தொடரில் ஐதராபாத் அணியின் பயிற்சியாளராக உள்ள முரளிதரனுக்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை தனியார் மருத்துடவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு இதய ரத்தநாள அடைப்பை சரி செய்யும் ‘ஆஞ்சியோ பிளாஸ்டி’ சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. அவர் நலமுடன் இருப்பதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

எனினும் மருத்துவமனை நிர்வாகம் சார்பில் இது­தொடர்பான அதிகாரப்பூர்வ அறிக்கை வெளியிடப்படவில்லை.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?