Advertisement


துவங்குமா இந்திய பெண்கள் கால்பந்து

நவம்பர் 21, 2020 20:38
 Comments  
 


Indian women football team to start first camp after COVID 19
 

புதுடில்லி: கொரோனாவுக்குப் பின் இந்திய பெண்கள் கால்பந்து வீராங்கனைகள் பயிற்சி டிச. 1ம் தேதி முதல் துவங்கவுள்ளது.

கொரோனா காரணமாக முடங்கிய இந்திய விளையாட்டு உலகம் மீண்டு வருகிறது. ஊடரங்கிற்குப் பின் ஐ.எஸ்.எல்., கால்பந்து தொடர் தற்போது நடக்கிறது. இந்த வரிசையில் இந்திய  பெண்கள் கால்பந்து வீராங்கனைகள் பயிற்சியும், கொரோனா முன்னெச்சரிக்கை விதிகளுடன் விரைவில் துவங்கவுள்ளது.

அகில இந்திய கால்பந்து சங்கத்தின் இயக்குனர் அபி ேஷக் யாதவ் கூறுகையில்,‘‘கடந்த சில மாதங்களாக  எதிர்பாராத நிகழ்வுகள் நடந்து விட்டன. 2022ல் இந்திய மண்ணில் ஆசிய கோப்பை கால்பந்து தொடர் நடக்கவுள்ளது. இதனால் வெகுவிரைவில் பயிற்சியை துவக்க இந்திய வீராங்கனைகள் ஆர்வத்துடன் காத்திருக்கின்றனர். வீராங்கனைகள், பயிற்சியாளர்கள் பாதுகாப்பு மிக முக்கியம். இதில் தவறு ஏற்பட்டு விடக் கூடாது. இந்திய அரசின் சுகாதாரத்துறை வழிகாட்டுதல்களை கவனமாக பின்பற்றுவோம்,’’ என்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?