Advertisement


தாமதமாகுமா ஆஸி., ஓபன்

நவம்பர் 21, 2020 20:05
 Comments  
 


Organisers dismiss Australian Open delay
 

 மெல்போர்ன்: ‘ஆஸ்திரேலிய ஓபன் தொடர் திட்டமிட்டபடி துவங்கும்,’ என டென்னிஸ் ஆஸ்திரேலியா தெரிவித்தார். ஆஸ்திரேலிய ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர், 2021 ஜன.,ல் மெல்போர்னில் துவங்க உள்ளது. கொரோனா காரணமாக இத்தொடர் பிப்., அல்லது மார்ச் மாதம் தான் நடக்கும் என செய்திகள் வெளியாகின.

இதை டென்னிஸ் ஆஸ்திரேலியா மறுத்துள்ளது. இதன் செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறுகையில்,‘‘தொடர் துவங்க தாமதம் ஆகும் என கடந்த வாரம் வெளியான செய்திகளில் உண்மையில்லை. விக்டோரிய மாகாண அரசுடன் இணைந்து தொடரை சிறப்பாக நடத்துவோம். இதில் உறுதியாக உள்ளோம். ஆனால் தேதிகள் குறித்து இன்னும் முடிவெடுக்கப்படவில்லை,’’ என்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?