Advertisement


காலிறுதியில் குன்னேஸ்வரன்

நவம்பர் 19, 2020 19:12
 Comments  
 


ATP Challenger Tennis, Orlando, USA, Prajnesh Gunneswaran, India, Quarter Final
 

ஆர்லாண்டோ: ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் ஒற்றையர் பிரிவு காலிறுதிக்கு இந்திய வீரர் குன்னேஸ்வரன் முன்னேறினார்.

அமெரிக்காவின் ஆர்லாண்டோவில், ஆண்களுக்கான ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் பிரஜ்னேஷ் குன்னேஸ்வரன், சீனதைபேயின் துங்- லின் உ மோதினர்.

 

முதல் செட்டை 5-–7 என இழந்த குன்னேஸ்வரன், பின் எழுச்சி கண்டு 2வது செட்டை 7-–5 எனக் கைப்பற்றி  பதிலடி தந்தார். வெற்றியாளரை நிர்ணயிக்கும் 3வது செட்டில் தமிழத்தின் குன்னேஸ்வரன் 2–-0 என, முன்னிலையில் இருந்த போது சீனதைபே வீரர் காயம் காரணமாக போட்டியில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். இதனையடுத்து குன்னேஸ்வரன் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டு, காலிறுதிக்கு தகுதி பெற்றார்.

 

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?