Advertisement


ரபாடா அதிவேக 50 விக்கெட்

அக்டோபர் 17, 2020 22:13
 Comments  
 


IPL 2020, T20 Cricket, Delhi, Rabada, Fastest 50 Wickets
 

சார்ஜா: டில்லி அணியின் வேகப்பந்துவீச்சாளர் ரபாடா, ஐ.பி.எல்., அரங்கில் 50 விக்கெட் என்ற புதிய மைல்கல்லை எட்டினார்.

சார்ஜாவில் நடந்த ஐ.பி.எல்., லீக் போட்டியில் சென்னை, டில்லி அணிகள் மோதின. இதில் சென்னை வீரர் டுபிளசியை அவுட்டாக்கிய ரபாடா (டில்லி), தனது 50வது விக்கெட்டை பதிவு செய்தார். இவர், 27 போட்டியில் இம்மைல்கல்லை எட்டினார். இதன்மூலம் ஐ.பி.எல்., அரங்கில் குறைந்த போட்டியில் 50 விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் பட்டியலில் கோல்கட்டாவின் சுனில் நரைனை (32 போட்டி) முந்தி முதலிடம் பிடித்தார்.

 

616 பந்துகள்

டில்லியின் ரபாடா, 616 பந்தில் 50 விக்கெட் சாய்த்தார். இதன்மூலம் ஐ.பி.எல்., வரலாற்றில் குறைந்த பந்தில் 50 விக்கெட் கைப்பற்றிய பவுலர்கள் பட்டியலில் மும்பையின் லசித் மலிங்காவை (749 பந்து) முந்தி முதலிடத்தை தட்டிச் சென்றார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?