Advertisement


பிராவோ, ஹெட்மயர் தேர்வு: விண்டீஸ் அணி அறிவிப்பு

அக்டோபர் 17, 2020 21:52
 Comments  
 


New Zealand Tour, Cricket, Windies Squad, Shimron Hetmyer
 

ஆன்டிகுவா: நியூசிலாந்து செல்லும் விண்டீஸ் அணி, 3 ‘டுவென்டி–20’ (நவ. 27, 29, 30), 2 டெஸ்ட் (டிச. 3–7, 11–15) போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது. இத்தொடருக்கான விண்டீஸ் அணி அறிவிக்கப்பட்டது. டெஸ்ட் அணியில் டேரன் பிராவோ, ஷிம்ரன் ஹெட்மயர், ‘ஆல்–ரவுண்டர்’ கீமோ பால் இடம் பெற்றுள்ளனர். கடந்த 2013ல் டுனிடினில் நடந்த நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் பிராவோ, 218 ரன்கள் குவித்தார். விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ஷாய் ஹோப் தேர்வு செய்யப்படவில்லை.

டெஸ்ட் அணிக்கு ஜேசன் ஹோல்டர், ‘டுவென்டி–20’ அணிக்கு போலார்டு, கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர். விக்கெட் கீப்பர் ஆன்ட்ரி பிளட்சர், ‘ஆல்–ரவுண்டர்’ கைல் மேயர்ஸ் ‘டுவென்டி–20’ அணிக்கு மட்டும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். ‘ஆல்–ரவுண்டர்’ ஆன்ட்ரி ரசல், சிம்மன்ஸ், எவின் லீவிஸ் எந்த ஒரு அணியிலும் இடம் பெறவில்லை.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?