Advertisement


விம்பிள்டன் டென்னிஸ் எப்போது

அக்டோபர் 16, 2020 22:11
 Comments  
 


Wimbledon Grandslam Tennis, 2021
 

லண்டன்: லண்டனில், விம்பிள்டன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் கடந்த ஜூன் 29 முதல் ஜூலை 12 வரை நடக்க இருந்தது. ஆனால் கொரோனா வைரஸ் தொற்று பரவல் காரணமாக 1945க்கு பின், முதன்முறையாக ரத்து செய்யப்பட்டது. சமீபத்தில் யு.எஸ்., ஓபன் மற்றும் பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் தொடர்கள் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டன. இதனால் விம்பிள்டன் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

இதுகுறித்து விம்பிள்டன் தொடரை நடத்தும் ஆல் இங்கிலாந்து கிளப் வெளியிட்ட அறிக்கையில், ‘‘விம்பிள்டன் தொடர் அடுத்த ஆண்டு தான் நடத்தப்படும். வீரர், வீராங்கனைகள், பயிற்சியாளர்கள், ரசிகர்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு இம்முடிவு எடுக்கப்பட்டுள்ளது. இதில் எவ்வித மாற்றமும் கிடையாது. ரசிகர்கள்களை அனுமதிப்பது குறித்து விரைவில் முடிவு செய்யப்படும்,’’ என, தெரிவிக்கப்பட்டிருந்தது.

விம்பிள்டன் தொடர் அடுத்த ஆண்டு ஜூன் 28 முதல் ஜூலை 11 வரை நடக்கவுள்ளது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?