Advertisement


இந்திய ஜோடி ஏமாற்றம்

அக்டோபர் 15, 2020 21:15
 Comments  
 


ATP Challenger Tennis, Spain, Purav Raja, Ramkumar Ramanathan, Quarter Final
 

வாலன்சியா: ஸ்பெயினில், ஏ.டி.பி., சாலஞ்சர் டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் இரட்டையர் பிரிவு காலிறுதியில் இந்தியாவின் புரவ் ராஜா, ராம்குமார் ராமநாதன் ஜோடி, ஸ்பெயினின் ஜெரார்டு கிரானோலர்ஸ், பெட்ரோ மார்டினஸ் ஜோடியை சந்தித்தது. முதல் செட்டை 2--–-6 என இழந்த இந்திய ஜோடி, 2வது செட்டை 2–-6 எனக் கோட்டைவிட்டது. முடிவில் புரவ் ராஜா, ராம்குமார் ஜோடி 2–-6, 2–-6 என்ற நேர் செட் கணக்கில் தோல்வியடைந்து வெளியேறியது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?