Advertisement


ஜோகோவிச்சிற்கு நடால் ‘அட்வைஸ்’

செப்டம்பர் 15, 2020 21:52
 Comments  
 


Rafael Nadal On Novak Djokovic US Open
 

ரோம்: உலகின் ‘நம்பர்–1’ வீரர் செர்பியாவின் ஜோகோவிச். சமீபத்திய யு.எஸ்., ஓபன் டென்னிஸ் நான்காவது சுற்றில் ‘லைன் அம்பயர்’ மீது பந்தை அடித்ததால், தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இதுகுறித்து ஸ்பெயின் வீரர் நடால் கூறியது:

ஜோகோவிச்சிற்காக வருத்தப்படுகிறேன். ஏனெனில் விதிகள் தெளிவாக உள்ளன. உண்மையில் அவருக்கு அதிர்ஷ்டம் இல்லை போல. இத்தொடரில் கோப்பை வெல்ல அதிக வாய்ப்புகள் இருந்தன. கடைசியில் துரதிருஷ்டவசமாக அமைந்து விட்டது. அவர் இப்படிச் செய்திருக்கக் கூடாது. மைதானத்தில் சுய கட்டுப்பாடுடன் நடந்து கொள்வது மிக முக்கியம். இல்லையென்றால் அதிர்ஷ்டம் இல்லாமல் போகும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?