Advertisement


முர்ரேவுக்கு சிறப்பு அனுமதி

செப்டம்பர் 15, 2020 21:22
 Comments  
 


French Open Tennis, Andy Murray, Tsvetana Pironkova, Eugenie Bouchard, Wild Card
 

பாரிஸ்: பிரான்ஸ் தலைநகர் பாரிசில், பிரெஞ்ச் ஓபன் கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் வரும் செப். 21 முதல் அக். 11 வரை நடக்கிறது. இதில் பங்கேற்க பிரிட்டன் வீரர் ஆன்டி முர்ரேவுக்கு ‘வைல்டு கார்டு’ முறையில் சிறப்பு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. காயத்தால் போட்டிகளில் பங்கேற்காமல் இருந்த இவர், தரவரிசையில் 129வது இடத்துக்கு தள்ளப்பட்டார். சமீபத்தில் முடிந்த யு.எஸ்., ஓபனில் ‘வைல்டு கார்டு’ முறையில் பங்கேற்ற இவர், 2வது சுற்றோடு திரும்பினார். இதனால் தரவரிசையில் 110வது இடத்துக்கு முன்னேறினார். இதனையடுத்து பிரெஞ்ச் ஓபனில் பங்கேற்க இவருக்கு சிறப்பு அனுமதி வழங்கப்பட்டது. இவர், 2016ல் நடந்த பிரெஞ்ச் ஓபனில் பைனல் வரை சென்றிருந்தார்.

இதேபோல பல்கேரிய வீராங்கனை பிரான்கோவா, கனடாவின் பவுச்சர்டு ஆகியோருக்கும் ‘வைல்டு கார்டு’ வழங்கப்பட்டுள்ளது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?