Advertisement


‘ஆடை அணிந்த சிங்கம்’ * கோஹ்லிக்கு சகால் பாராட்டு

ஆகஸ்ட் 10, 2020 22:01
 Comments  
 


Lion Wearing Clothes, Yuzvendra Chahal Tribute To Virat Kohli
 

பெங்களூரு: கோஹ்லியை ‘ஆடை அணிந்த சிங்கம்’ என பாராட்டியுள்ளார் சக வீரர் சகால்.

இந்திய அணி கேப்டன் கோஹ்லி 30. ஐ.பி.எல்., தொடரில் 2013 முதல் பெங்களூரு அணி கேப்டனாக உள்ளார். தற்போது 13வது சீசன் தொடருக்காக பெங்களூரு அணியினர் தயாராகி வருகின்றனர். கோஹ்லியின் கிரிக்கெட் சாதனைகளை வைத்து அவரை ‘தி கிங்’ என்று அழைக்கின்றனர். 

இதனிடையே நேற்று உலக சிங்க தினத்தை முன்னிட்டு, பெங்களூரு ஐ.பி.எல்., அணி நிர்வாகம், தனது ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில் சிங்கத்துடன், கோஹ்லியை ஒப்பிட்டு இரண்டு போட்டோக்கள் வெளியிட்டது. 

ஒன்றில், கோஹ்லி பெங்களூரு அணி உடையில் பயிற்சியில் ஈடுபட்டுள்ளார். மற்றொரு போட்டோவில் சிங்கம் காட்டுக்குள் நிற்கின்றது. இதில்,‘இரண்டுக்கும் வேறுபாடுகளை கண்டு பிடியுங்கள் எங்களால் முடியவில்லை,’ என ரசிகர்களிடம் கேட்டிருந்தது. 

இதற்கு பதில் தந்த சக பெங்களூரு வீரர் சகால்,‘ ம்ம்ம்... முதல் போட்டோவில் உள்ள சிங்கம் (கோஹ்லி) ஆடை அணிந்துள்ளது, இரண்டாவது ஆடையில்லாமல் நிற்கின்றது,’ என தெரிவித்தார். 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?