Advertisement


சென்னை பயிற்சியாளர் விலகல்?

ஆகஸ்ட் 01, 2020 21:16
 Comments  
 


ISL Owen Coyle to be Jamshedpur FC new manager
 

சென்னை: ஐ.எஸ்.எல்., சென்னை அணியின் பயிற்சியாளர் ஓவன் கோயல், ஜாம்ஷெட்பூர் அணிக்கு செல்வார் எனத் தெரிகிறது.

ஐ.எஸ்.எல்., தொடரில் இரு முறை கோப்பை வென்ற அணி சென்னை. கடந்த 2019–2020 சீசனில் சென்னை அணி முதல் 6 போட்டிகளில் 4 கோல் மட்டும் அடித்து, 5 புள்ளிகளுடன் கடைசி இடத்தில் இருந்தது.

அப்போது பயிற்சியாளராக ஸ்காட்லாந்தை சேர்ந்த ஓவன் கோயல் பொறுப்பேற்றார். இதன் பின் சென்னை அணி எழுச்சி பெற்றது. அடுத்தடுத்த வெற்றிகளால் ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேறியது. தொடர்ந்து பைனலுக்கு சென்ற சென்னை, கோல்கட்டாவிடம் வீழ்ந்தது.

இதனிடையே பயிற்சியாளர் கோயல், ஜாம்ஷெட்பூர் அணிக்கு இரண்டு ஆண்டு ஒப்பந்தத்தில் செல்ல உள்ளார். இதுகுறித்து நடக்கும் பேச்சுவார்த்தை முடிந்த பின், அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?