Advertisement


பயிற்சிக்கு திரும்பினார் ஜோகோவிச்

ஜூலை 19, 2020 19:30
 Comments  
 


Djokovic returns to training after recovering from COVID 19
 

 பெல்கிரேடு: கொரோனாவில் இருந்து மீண்ட ஜோகோவிச் டென்னிஸ் பயிற்சிக்கு திரும்பினார்.

உலகின் ‘நம்பர்–1’ டென்னிஸ் வீரர், செர்பியாவின் ஜோகோவிச். கிராணட்ஸ்லாம் அரங்கில் 17 கோப்பை வென்றவர். சமீபத்தில் செர்பியா, குரோஷியாவில் கண்காட்சி டென்னிஸ் தொடர் நடத்தினார். இதில் சமூக விலகலை பின்பற்றாத நிலையில் ஜோகோவிச், அவரது மனைவி ஜெலினா, பல்கேரியாவின் டிமிட்ரோவ் உள்ளிட்ட பலருக்கு கொரோனா வைரஸ் தொற்றியது. சமீபத்தில் ஜோகோவிச், ஜெலினா இருவரும் சிகிச்சையில் இருந்து மீண்டனர்.

தற்போது பெல்கிரேடில் உள்ள நோவக் டென்னிஸ் மையத்தில் ஜோகோவிச், சக வீரர் பிலிப் கிராஜினோவிச்சுடன் இணைந்து பயிற்சியில் ஈடுபட்டார். இதை ஜோகோவிச் தலைமை பயிற்சியாளர் போரிஸ் போஸ்ஜகோவிச் தனது இன்ஸ்டாகிராம் சமூகவலைத்தள பக்கத்தில் வெளியிட்டார். 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?