Advertisement


கால்பந்து, கல்வியில் சாதித்த சாய் சாங்கே

ஜூலை 11, 2020 19:29
 Comments  
 


U 17 WWC probable Sai Sankhe Class X boards
 

புதுடில்லி: இந்திய கால்பந்து வீராங்கனை சாய் சாங்கே, 10ம் வகுப்பு தேர்வில் 96.2 சதவீதம் மதிப்பெண் எடுத்துள்ளார். 

பெண்களுக்கான தெற்காசிய கால்பந்து (15 வயது) தொடரில் சாதித்த இந்திய அணியில் இடம் பெற்றவர் சாய் சாங்கே 15. வரும் 2021 ல்  இந்தியாவில் நடக்கவுள்ள பெண்களுக்கான ‘பிபா’ உலக கோப்பை (17 வயது) தொடருக்கான இந்திய  உத்தேச அணியில் இடம்  பெற்றுள்ளார். இவர் 10 ம் வகுப்பு ஐ.சி.எஸ்.இ., தேர்வில் 96.2 சதவீத மதிப்பெண்கள் எடுத்து சாதித்துள்ளார். அவர் கூறியது: 

தேர்வுகள் கடந்த பிப்., மாதம் நடந்தன. பயிற்சி முகாமில் இருந்த போது, பள்ளி பாடங்களை தினமும் படித்து வந்தேன். காலையில்  பயிற்சி, மதியம் படிப்பு என இருந்தேன். நீங்கள் கால்பந்தை மிகவும் நேசிக்கிறீர்கள், அதேநேரம் கல்வியும் மிக முக்கியம் என்றால்,  இரண்டையும் ஒரே நேரத்தில் சிறப்பாக செய்ய முடியும். நான் இதைத்தான் நான் செய்ய விரும்பினேன். தற்போது அதிக மதிப்பெண்  கிடைத்தது உற்சாகமாக உள்ளது. 

இவ்வாறு சாய் சாங்கே கூறினார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?