Advertisement


பவுச்சர்டு ஜோடி வெற்றி

ஜூன் 29, 2020 22:28
 Comments  
 


credit card city bank invitational 2020, Tennis, bouchard
 

சார்லஸ்டன்: அமெரிக்காவில் நடக்கும் டென்னிஸ் தொடரில் கனடாவின் பவுச்சர்டு ஜோடி வெற்றி பெற்றது.

அமெரிக்காவில் ‘கிரிடிட் ஒன் பேங்க் இன்விடேஷனல்’ கண்காட்சி டென்னிஸ் தொடர் நடக்கிறது. இதன் பெண்கள் இரட்டையர் பிரிவில் கனடாவின் பவுச்சர்டு, அமெரிக்காவின் ஜெனிபர் பிராடி ஜோடி, அமெரிக்காவின் மடிசன் கெய்ஸ், அலிசன் ரிஸ்கே ஜோடியை சந்தித்தது.

முதல் செட்டை 6–3 என கைப்பற்றிய பவுச்சர்டு ஜோடி, அடுத்த செட்டிலும் சிறப்பாக செயல்பட்டு 6–2 என வசப்படுத்தியது. முடிவில் பவுச்சர்டு ஜோடி 6–3, 6–2 என்ற நேர் செட்கணக்கில் வெற்றி பெற்றது.

மற்றொரு இரட்டையர் போட்டியில் அமெரிக்காவின் பெதானியே மேடக் சாண்ட்ஸ், சபைன் கெனின் ஜோடி, 6–3, 6–4 என பெலாரசின் அசரென்கா, அமெரிக்காவின் அனிசிமோவா ஜோடியை வீழ்த்தியது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?