Advertisement


செஸ்: அரையிறுதியில் அனிஷ்

ஜூன் 29, 2020 22:15
 Comments  
 


Chessable Masters, Giri reaches semi FINAL
 

 புதுடில்லி: மாஸ்டர் செஸ் தொடரின் காலிறுதியில் அசத்திய அனிஷ் கிரி, அரையிறுதிக்கு முன்னேறினார்.

உலக சாம்பியன் நார்வேயின் மாக்னஸ் கார்ல்சன் உள்ளிட்ட 12 பேர் பங்கேற்கும் ‘மாக்னஸ் கார்ல்சன் செஸ்’ தொடர் ஆன்லைனில் நடக்கிறது. ரூ. 7.5 கோடி பரிசுத் தொகை கொண்ட இதன் அரையிறுதிக்கு கார்ல்சன் முன்னேறினார்.

மற்றொரு காலிறுதியில் நெதர்லாந்தின் அனிஷ் கிரி, ரஷ்யாவின் அலெக்சாண்டர் கிரிசக் மோதினர். அனிஷ் கிரி 3.0–1.0 என்ற கணக்கில் வெற்றி பெற்று அரையிறுதிக்கு முன்னேறினார். இதில் மற்றொரு ரஷ்ய வீரர் நெபோம்னியாட்சியை சந்திக்கிறார்.

நான்காவது காலிறுதியில் அமெரிக்காவின் ஹிகாரு நகமுரா, சீனாவின் டிங் லிரென் மோதுகின்றனர். இதில் வெல்லும் வீரர், கார்ல்சனுடன் அரையிறுதியில் மோதலாம்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?