Advertisement


ரஞ்சி ‘ஹீரோ’ ராஜிந்தர் மரணம் * கோஹ்லி, சச்சின் இரங்கல்

ஜூன் 22, 2020 22:49
 Comments  
 


Lost a legend, Kohli, Tendulkar lead tributes for Rajinder Goel
 

 மும்பை: இந்தியாவின் முதல் தர போட்டிகளில் அதிக விக்கெட்டுகள் (750) வீழ்த்தியவர் சுழல் ‘ஜாம்பவான்’ ராஜிந்தர் கோயல் 77. ரஞ்சி டிராபியில் மட்டும் 637 விக்கெட் வீழ்த்தியவர். தனது 44 வயது வரையில் போட்டிகளில் பங்கேற்றார். இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) சார்பில், வாழ்நாள் சாதனையாளருக்கான விருது பெற்றுள்ளார்.  வயது மூப்பு காரணமாக மரணம் அடைந்தார். இவருக்கு இரங்கல் தெரிவித்த கிரிக்கெட் பிரபலங்கள.

கங்குலி: உள்ளூர் கிரிக்கெட்டின் ‘ஜாம்பவானை’ இந்திய கிரிக்கெட் இழந்து விட்டது. போட்டிகளை எந்தளவுக்கு தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தார் என்பதற்கு இவரது சாதனைகளே நல்ல உதாரணம்.

* கோஹ்லி: ரஞ்சி கோப்பை வரலாற்றில் அதிக விக்கெட் வீழ்த்தியவர் என்பதே இவரது திறமைக்கு சான்று.

* சச்சின்: ராஜிந்தர் கோயல் மரணம் அடைந்தது சோகமானது. உள்ளூர் கிரிக்கெட்டின் ‘பலவான்’.  அவரது மறைவுக்கு என் இரங்கல்.

* அஷ்வின்:  நீங்கள் பந்து வீசியதை பார்த்தது இல்லை. உங்கள் சாதனைகளை விட்டுச் சென்றுள்ளீர்கள், அது என்றென்றும் நிலைத்திருக்கும்.

* சேவக்: இந்திய அணிக்காக விளையாடாதவர். இது இந்தியாவுக்குத் தான் இழப்பு.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?