Advertisement


எனது மகிழ்ச்சியான இடம்

ஜூன் 10, 2020 21:53
 Comments  
 


Tennis star Sania Mirza shares photo of her happy place
 

ஐதராபாத்: இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா 33. கிராண்ட்ஸ்லாம் அரங்கில் இரட்டையர் (3), கலப்பு இரட்டையரில் (3) 6 கோப்பை வென்றுள்ளார். மகன் இஜான் பிறப்புக்குப் பின் மீண்டும் வந்த சானியா, ஆஸ்திரேலியாவில் ‘ஹோபர்ட்’ தொடரில் இரட்டையர் பிரிவில் கோப்பை வென்றார்.

பெடரேஷன் கோப்பை தொடரில் பங்கேற்று, இந்திய அணி ‘பிளே ஆப்’ சுற்றுக்கு முன்னேற உதவினார். ஒலிம்பிக்கில் சாதிக்க காத்திருந்தார். 

‘கொரோனா’ காரணமாக போட்டிகள் ரத்தாக வீட்டில் முடங்கினார்.

இதனிடையே தனது மகன் இஜானை மடியில் உட்கார வைத்து எடுத்த போட்டோவை தனது ‘இன்ஸ்டாகிராம்’ மற்றும் ‘டுவிட்டர்’ சமூக வலைத்தளத்தில் வெளியிட்டார். 

அதில்,‘எனது மகிழ்ச்சியான இடம்,’ என தெரிவித்துள்ளார். இந்த போட்டோ, வைரல் ஆக பரவி வருகிறது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?