Advertisement


ஒலிம்பிக் ‘காமெடி’: காஷ்யப் கோபம்

மார்ச் 19, 2020 21:55
 Comments  
 


IOC, you are joking right, fumes Kashyap
 

புதுடில்லி: நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கும் விளையாட்டு திருவிழா ஒலிம்பிக். இம்முறை, வரும் ஜூலை 24ல் ஜப்பானின் டோக்கியோவில் துவங்கவுள்ளது. இதற்கிடையே, உலகையே மிரள வைக்கும் கொரோனா வைரஸ் போட்டிக்கு பெரும் தடையாக உள்ளது. இருப்பினும், திட்டமிட்டபடி போட்டி நடக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பாட்மின்டன் வீரர் காஷ்யப் ‘டுவிட்டரில்’ வெளியிட்ட செய்தியில்,‘ டோக்கியோ ஒலிம்பிக் போட்டி, நிர்ணயிக்கப்பட்ட காலகட்டத்தில் நடக்கும் என சர்வதேச ஒலிம்பிக் கமிட்டி (ஐ.ஓ.சி.,) அறிவித்துள்ளது. விளையாட்டு நட்சத்திரங்கள் பயற்சியை தொடருங்கள் என ஐ.ஓ.சி., தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக, பயிற்சி மையத்தை மத்திய அரசு மூடிவிட்டது. பின், ஒலிம்பிக் போட்டிக்காக எங்கு, எப்படி பயிற்சியில் ஈடுபடுவது. இவர்கள் ‘காமெடி’ செய்கின்றனர்,’ என, தெரிவித்துள்ளார்.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?