Advertisement


செய்னா கோபம்

மார்ச் 18, 2020 21:41
 Comments  
 


Players safety compromised for financial reasons by continuing All England last week, Saina
 

புதுடில்லி: கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, உலகம் முழுவதும் பல போட்டிகள் ரத்தாகின்றன. இந்த அச்சத்தையும் தாண்டி, பர்மிங்காமில் கடந்த 11 முதல் 15 வரை இங்கிலாந்து ஓபன் பாட்மின்டன் நடத்தப்பட்டது. இதில் டென்மார்க்கின் ஆக்சல்சன், சீன தைபேயின் டாய் டிசு (பெண்கள் ஒற்றையர்) கோப்பை வென்றனர். இந்திய வீராங்கனைகளான செய்னா, சிந்து முறையே முதல், காலிறுதியுடன் திரும்பினர்.

இது குறித்து செய்னா ‘டுவிட்டரில்’ வெளியிட்ட செய்தியில்,‘ வீரர், வீராங்கனைகளின் உடல்நலத்தை விட பணமே முக்கியமாக மாறிவிட்டது. கடந்த வாரம் நடந்த இங்கிலாந்து ஓபன் பாட்மின்டன் தொடருக்கு, இதை தவிர வேறு எந்த காரணமும் இல்லை,’ என, தெரிவித்துள்ளார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?