Advertisement


பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் மாற்றம்

மார்ச் 17, 2020 21:58
 Comments  
 


French Open Tennis grand slam postponed to September
 

பாரிஸ்: பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் தொடர் செப்டம்பர் 20ம் தேதி துவங்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் நான்கு கிராண்ட்ஸ்லாம் டென்னிஸ் தொடர் நடத்தப்படும். நடப்பு ஆண்டின் இரண்டாவது கிராண்ட்ஸ்லாம் தொடரான பிரெஞ்ச் ஓபன், பிரான்ஸ் தலைநகர் பாரிசில் மே 24ல் துவங்க இருந்தது. பல்வேறு நாட்டு நட்சத்திரங்கள் பங்கேற்க இருப்பதால், கொரோனா பரவலாம் என அச்சம் ஏற்பட்டது. இதனையடுத்து, இத்தொடர் வரும் செப்டம்பர் 20ம் தேதி துவங்கி அக்டோபர் 4 வரை நடக்கும் என அறிவிக்கப்பபட்டுள்ளது. 

பிரெஞ்ச் ஓபன் ஒருங்கிணைப்பு குழு வெளியிட்ட செய்தியில்,‘ கொரோனா வைரஸ் தாக்கம் காரணமாக, திட்டமிட்டபடி தொடரை நடத்த முடியாது. இதற்குப்பதில், தொடர் செப்டம்பர் 20ம் தேதி துவங்கும்,’ என, தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g to toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?