Advertisement


கஞ்சா வழக்கில் கால்பந்து போட்டோகிராபர்

மார்ச் 16, 2020 22:01
 Comments  
 


Goa police arrests Chennaiyin FC official for carrying banned substance during ISL final
 

கோவா: தடை செய்யப்பட்ட கஞ்சா வைத்திருந்த சென்னை கால்பந்து அணியின் போட்டோகிராபர் கைது செய்யப்பட்டார்.

ஐ.எஸ்.எல்., தொடரின் பைனல் கோவாவில் (மார்ச் 14) நடந்தது. இதில் சென்னை அணியின் அதிகாரப்பூர்வ போட்டோகிராபர், சமூகவலைத்தளத்தை கையாண்டு வந்தவர் பூஷன் பகாடியா. அன்று நாள் இரவு வி.ஐ.பி., பகுதிகள் வழியாக மைதானத்துக்குள் செல்ல முயன்றார்.

அப்போது இவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் தடை செய்யப்பட்ட கஞ்சா, 24 கிராம் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து போதைப்பொருள் மற்றும் மனநிலை மாற்றக்கூடிய பொருட்கள் வைத்திருந்த சட்டத்தின் கீழ் பகாடியா கைது செய்யப்பட்டார். அன்றிரவே ஜாமினில் விடுதலை ஆனார்.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?