Advertisement


விதித் சந்தோஷ் குஜ்ராத்தி வெற்றி

பிப்ரவரி 13, 2020 21:46
 Comments  
 


vidit santosh gujrathi chess, india
 

 பிராக்: செக்குடியரசில் நடக்கும் சர்வதேச தொடரின் முதல் சுற்றில் இந்தியாவின் விதித் சந்தோஷ் குஜ்ராத்தி வெற்றி பெற்றார்.

செக்குடியரசின் பிராக் நகரில் சர்வதேச செஸ் தொடர் நடக்கிறது. முன்னணி வீரர்கள் பங்கேற்கும் இதன் முதல் சுற்றில் இந்திய வீரர் விதித் சந்தோஷ் குஜ்ராத்தி, அமெரிக்காவின் சாம் ஷன்லாண்டை சந்தித்தார். இதில் வெள்ளை நிற காய்களுடன் களமிறங்கிய விதித் சந்தோஷ், போட்டியின் 32வது நகர்த்தலில் வெற்றி பெற்றார்.

மற்றொரு முதல் சுற்று போட்டியில் இந்திய வீரர் ஹரிகிருஷ்ணா, சுவீடனின் கிராண்டெலியஸ் மோதினர். இப்போட்டி 36 வது நகர்த்தலில் ‘டிரா’ ஆனது.

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?