Advertisement


எப்படி இருந்த நான் இப்படி ஆயிட்டேன்...

பிப்ரவரி 10, 2020 21:26
 Comments  
 


Sania Mirza loses 26 kgs in 4 months, shares motivational post
 

புதுடில்லி: இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா 33. மகன் பிறந்ததை அடுத்து கடந்த இரு ஆண்டுகளாக போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார். இதனால் இவரது எடை 89 கிலோவாக அதிகரித்தது. 

சமீபத்தில் மீண்டும் சர்வதேச அரங்கிற்கு திரும்பிய இவர், உக்ரைனின் நாடியாவுடன் சேர்ந்து ஹோபர்ட் தொடரில் கோப்பை வென்றார். தனது ‘பிட்னஸ்’ ரகசியம் குறித்து ‘இன்ஸ்டாகிராமில்’ படத்துடன் செய்தி வெளியிட்டார்.

அதில்,‘நாம் எல்லோருக்கும் தினசரி மற்றும் நீண்டகால லட்சியம் உண்டு. அதை அடைவது ஒவ்வொருவருக்கும் பெருமை தான். 89 கிலோ எடையை 63 கிலோவாக நான்கு மாதத்தில் குறைத்தேன். மகன் பிறப்புக்குப் பின் வலிமையாக மீண்டுள்ளேன். இந்த ‘பிட்னசை’ தொடர வேண்டும், மீண்டும் போட்டிகளில் அசத்த வேண்டும் என்பது எனது நீண்ட கால லட்சியம்,’ என தெரிவித்துள்ளார். 

Advertisement
Advertisement
dinamalar-advertisement-tariff-2018
தற்பொழுது எந்த தொடர்புடைய செய்திகளும் இல்லை.
Advertisement
  
Post a Comments
  
Print
      
Email
       Share    
உங்கள் கருத்தைப் பதிவு செய்ய
Name
Email
City
Country
(Press Ctrl+g or click thisto toggle between English and Tamil)
அதிகபட்ச எழுத்துக்கள் - 1000
captcha
Not readable? Change text.

மேலே உள்ள எண்ணை பதிவு செய்யவும்




Login with :
(or)
*User Email
*Password
  

Forget password?